14 வயதில் எனது தோழியால் அந்த வலியை அனுபவித்தேன்.. மாஸ்டர் பட நடிகை…..

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் பலர் அறிமுகமாகி நல்ல வரவேற்ப்பு பெற்று நடித்து வருகிறார்கள். அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அரிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்மூலம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து பட வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கிறார். தற்போது லாக்டவுன் என்பதால் சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடியும் படக்குழு சம்மந்தபட்ட செய்தியையும் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களை கவரும் வண்ணம் சில கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நான் … Continue reading 14 வயதில் எனது தோழியால் அந்த வலியை அனுபவித்தேன்.. மாஸ்டர் பட நடிகை…..